பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / குடிமக்களுக்கான சேவைகள் / ஆஃப்லைன் சேவைகள் / வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி

வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியைப் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

மின் நுகர்வோர்கள் காலவிரயம், அலைச்சல் ஆகியவைகளை குறைத்து சுலபமான முறையில் மின் கட்டணம் ஆகியவற்றை இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்,

எந்த நேரமும் பணம் பெறும் ஏடிஎம் மய்யம் மூலம் செலுத்தலாம், அஞ்சலகங்கள் மூலம் செலுத்தலாம்

கூடுதல் கட்டணம் இல்லாமல் (பாரத மாநில வங்கிகள் தவிர) மின்கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், வங்கிகளிடம் ஒப்பந்தம் செய்துள்ளது.

வங்கிகள் பெயர் விபரம்

 1. ஆக்ஸிஸ் வங்கி,
 2. ஐசிஐசிஐ வங்கி,
 3. இந்தியன் வங்கி,
 4. சிட்டியூனியன்வங்கி,
 5. இந்தியன் ஓவர் சிஸ் வங்கி,
 6. கனரா வங்கி,
 7. கரூர் வைஸ் யா வங்கி,
 8. ஐடிபிஐ வங்கி,
 9. பேங்க் ஆஃப் பரோடா,
 10. ஹெச்டிஎஃப்சி வங்கி,
 11. பஞ்சாப் நேஷனல் வங்கி,
 12. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா,
 13. லெட்சுமி விலாஸ் வங்கி.
 14. தமிழ்நாடு மெர்க் கண்டைல் வங்கி,
 15. தமிழ்நாடு மாநில கோ-ஆப்பரேட்டிவ் வங்கி,
 16. ஃபெடரல் வங்கி,
 17. சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா
 18. அஞ்சலகங்கள்.

ஆதாரம் : தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்

2.89285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top