பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மிசோரம்

மிசோரம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.

வாக்காளர் பட்டியல்

 • உங்கள் பெயரை ஆன்லைன் வாக்காளர் பட்டியலில் தேடலாம்
 • வாக்காளர் பட்டியல் தொகுதி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது,

தொலைபேசி புத்தகம் (டைரக்டரி)

 • மிசோரமின் தொலைபேசி எண்கள் அடங்கிய புத்தகம்,
 • எந்த ஒரு நபரின் தொலைபேசி எண்ணையும் அவரின் பெயரை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்.

தொலைபேசி எண்ணை தேடுவதற்கு இங்கே செல்லவும் (http://aizawl.nic.in/directory.htm)

ஒப்பந்த அறிக்கை

 • மிசோரம் அரசாங்கத்தின் வெவ்வேறு துறையின் அறிக்கைகள் இதில் கிடைக்கப்பெறும்

புதிய அறிக்கையை பார்ப்பதற்கு இங்கே (http://tender.mizoram.gov.in/)  செல்லவும்.

போக்குவரத்து சேவைகள்

 • ஓட்டுனர் உரிமம்,  வாகன பதிவு மற்றும் இதர போக்குவரத்து சேவைக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறலாம்.
 • வாகன ஓட்டுனர் பயிற்சி உரிமம், ஒட்டுனர் உரிமம், வாகன பதிவு மற்றும் நடத்துனர் உரிமம் ஆகியவற்றிற்கான கட்டண அமைப்பு மற்றும் விரிவான முறை பற்றிய தகவல்.
 • பயணிகளுக்கான சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பாக ஓட்டுவதற்கான வழிமுறைகள் பற்றிய தகவல்கள்  பெறலாம்.

மிசோரம் கெசட்(Gazette)

 • மிசோரம்  அரசின் விதிகள், அறிக்கைகள் பற்றிய செய்திகளை அறியலாம்,
 • ஆவணங்கள் பி.டி.எஃப் பார்மட்டில் இருப்பதால் எளிதாக டவுன்லோட் செய்யலாம்.
2.98214285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top