பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / உயர் கல்வி சிறப்பு உதவித் தொகை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உயர் கல்வி சிறப்பு உதவித் தொகை

உயர் கல்வி சிறப்பு உதவித் தொகை

கல்விக் கடன் உதவித்தொகைத் திட்டம் மானியமாக மாற்றப்பட்டு “உயர்கல்வி சிறப்பு உதவித் தொகை” என வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி நிலையம் சார்ந்த விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியர்க்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இளங்கலைப் பட்டப் படிப்பிற்காக ஆண்டொன்றுக்கு ரூ.6,500ம், முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்பிற்காக ஆண்டொன்றுக்கு ரூ.7,000 ம் வழங்கப்படுகிறது.

மருத்துவப் படிப்பு பயிலும் மாணவ / மாணவியர்களை பொறுத்த வரை ஆண்டொன்றுக்கு ரூ.7000ல் 75 விழுக்காடு தொகை மானியமாகவும், 25 விழுக்காடு தொகை கடனாகவும் வழங்கப்படுகிறது.

3.19277108434
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
B.ezhilarasan Jun 01, 2019 09:18 AM

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தாழ்த்பட்ட மாணவர்களுக்கு வழங்க மறுப்பது ஏன்?

ஜெயலட்சுமி Sep 06, 2017 12:06 PM

ஐயா
நான் கணவனால் கைவிடபட்டவல்
என் குழந்தைக்கு கல்வி உதவி
தொகை கிடைக்குமா

வெற்றி Jul 28, 2017 12:36 PM

ஜயா வணக்கம் நான் தனியார் கல்லூரியில் mba படிக்கிறேன் caste mbc நான் எதுவும் கல்வி உதவித்தொகை வாங்கலாமா

குகநாதன் அ Jul 02, 2017 09:28 AM

BC வகுப்பினருக் கல்வி உதவித் தொகை உண்டா

முருகேசன் Jul 14, 2016 06:00 PM

ஐயா வணக்கம் !

உயர் கல்வி சிறப்பு உதவித் தொகை பெற எங்க தொடர்பு கொள்ளவது முகவரி காட்டுங்கள்.
முருகேசன்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top