பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: கருத்து ஆய்வில் உள்ளது

தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்

தமிழ் இலக்கியங்கள் மற்றும் பிற நூல்கள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை
வாணிதாசனின் 'தமிழச்சி', 'கொடிமுல்லை' என்னும் இரண்டு காவியங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
கண்ணதாசனின் மாங்கனி
கண்ணதாசனின் 'மாங்கனி' காவியம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
சங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்
இப்பகுதி சங்க இலக்கியங்கள் பற்றியும் சங்கம் பற்றியும் கூறுகிறது. முச்சங்கங்களின் வரலாற்றைக் கூறுகிறது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டுப் பற்றி விளக்கி உரைக்கின்றது. சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகளைக் கூறுகிறது.
அகத்திணைப் பாகுபாடு
தொல்காப்பியர் கூறும் அகத்திணைப் பாகுபாடு மற்றும் அகத்திணை வகைகளையும், அகத்திணைக்கு இணையான புறத்திணைகளையும் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
புறத்திணைப் பாகுபாடு
புறத்திணைகளின் எண்ணிக்கை பற்றி விளக்குகிறது. புறத்திணைகளையும் அவற்றிற்குரிய துறைகளையும் விளக்குகிறது. புறத்திணைப் பாகுபாடுகளால் அறியப்படும் சமூகம் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.
ஆற்றுப்படை
சங்க இலக்கியத்தின் புறத்திணைப் பாடல்களில் சிறந்த இலக்கிய வகையான ஆற்றுப்படை பற்றி விளக்குகிறது.
புறநானூறு
எட்டுத் தொகையுள் ஒரு நூலாகிய புறநானூற்றுப் பாடல்களின் இலக்கிய நலங்களை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
பதிற்றுப்பத்து
மிகவும் பழமை வாய்ந்த சங்க இலக்கியமாகிய பதிற்றுப்பத்து பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத் திணைப் பாடல்கள்
முல்லைத் திணைப் பாடல்களின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பகுதி விவரிக்கிறது.
குறிஞ்சித் திணைப் பாடல்கள்
குறிஞ்சி ஒழுக்கம் தொடர்பாகவும், அதன் பின்னணியாக விளங்கும் நிலம், அதன் கருப்பொருள்கள் தொடர்பாகவும், குறிஞ்சிப் பாடல்களில் புலவர்கள் காட்டியுள்ள இலக்கிய அழகுகள் தொடர்பாகவும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நெவிகடிஒன்
Back to top