অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பொது அறிவுத் தகவல்கள் 4

பொது அறிவுத் தகவல்கள் 4
  • வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? கி பி 1890
  • உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஜூன் 5
  • சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய்.
  • ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ? வித்யா சாகர்.
  • சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்? டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
  • மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
  • தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்? ஸ்ரீ ராஜகோபலாச்சாரி.
  • சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது? எட்டயபுரம்.
  • சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது? பதிற்றுப்பத்து.
  • யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது? தயான் சந்த்.
  • உலகின் மிகப்பெரிய எரி எது? பைகால் எரி.
  • உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஜூலை 11 .
  • கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது? டிசம்பர் 7 .
  • இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது? ஆங்கிலம்.
  • வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்? பாத்திமா பீவி.
  • ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது? 15 வாட்.
  • உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு? நார்வே.
  • உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது? 62
  • காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?பென்சிலின்.
  • லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?மலையாளம்.
  • மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?அரிஸ்டாட்டில்.
  • சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?பார்மிக் அமிலம்.
  • மகாவீரர் பிறந்த இடம் எது?வைஷாலி.
  • ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?ஜே. கே. ரௌலிங்.
  • உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?அக்டோபர் 30.
  • நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு?ஈத்தேன்.
  • இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?அம்பேத்கர்.
  • ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?ஜூலியா கில்போர்ட்.
  • மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை?2500 கலோரி
  • தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?சித்திரை
  • முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?முஹரம்
  • ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?ஜனவரி
  • உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு? சீன இம்பிரியல் பலஸ்" 178 ஏக்கர் நிலப்பரப்பு
  • சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்? 5 மைல்
  • ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது? க்கோ மீட்டர்
  • மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?70%
  • காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது? வேர்கள்
  • பட்டுப் புழு உணவாக உண்பது? மல்பெரி இலை
  • ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?30
  • மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?ஹைட்ரோகுளோரிக் அமிலம்

ஆதாரம் : கல்விச்சோலை வலைதளம்



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate