பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / இயந்திரங்களைக் கையாள இன்ஸ்ட்ருமென்டேஷன் படிப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இயந்திரங்களைக் கையாள இன்ஸ்ட்ருமென்டேஷன் படிப்பு

இன்ஸ்ட்ருமென்டேஷன் படிப்பு பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தொழிற்சாலைகள் என்றாலே அதில் இயந்திரங்கள், கருவிகள், உபகரணங்கள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய இயந்திரங்களை வடிவமைப்பது, அதனை மேம்படுத்துவது, அதனை பயன்படுத்துவது, கண்காணிப்பது, அதனைக் கட்டுப்படுத்துவது ஆகியவை குறித்த பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய பணியை இன்ஸ்ட்ருமென்டேஷன் எனலாம். இதுகுறித்து அறிந்திருந்தால் மட்டுமே அத்துறையில் பணியாற்ற முடியும். இயந்திரங்களை கையாள்வதற்கு இன்ஸ்ட்ருமென்டேஷன் குறித்த கல்வியை கற்க வேண்டியது அவசியமாகும்.

இன்ஸ்ட்ருமென்டேஷன் கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள்

 • IT Kharagpur
 • Madras Institute of Technology, Anna University,
 • Chennai College of Engineering and Technology, Anna University
 • Birla Institute of Technology and Science
 • Netaji Subhas Institute of Technology, New Delhi
 • NIT Tiruchirapalli,
 • Jalandhar Institute of Technology, Banaras Hindu University

வெளிநாடுகளில் இன்ஸ்ட்ருமென்டேஷன் கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள்

 • Massachusetts Institute of Technology
 • Stanford University
 • University of California-Berkeley
 • California Institute of Technology
 • University of Michigan-Ann Arbor
 • Georgia Institute of Technology
 • University of Illinois-Urbana-Champaign
 • Cornell University
 • Purdue University-West Lafayette
 • Princeton University

ஆதாரம் : தினமணி கல்வி வழிகாட்டி கையேடு

3.08333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top