பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாதிரி வினா-விடை – 30

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

 1. ராஜ்யசபையின் தலைவர் - துணைக் குடியரசுத்தலைவர்
 2. அரசியல் அறிவியலின் தந்தை - அரிஸ்டாட்டில்
 3. மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் - இம்பால்
 4. அரசியலமைப்பில் சொல்லப்பட்டிருக்கும் நெருக்கடி நிலைகள் - 3
 5. தேசிய வளர்ச்சிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1952
 6. திட்டக்குழுவின் தலைவர் - பிரதமர்
 7. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது - 32
 8. சட்ட மேலவையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் - 6
 9. பொதுப் பட்டியலில் உள்ள துறைகள் - 52
 10. மாநில பட்டியலில் உள்ள துறைகள் - 61
 11. மத்திய பட்டியலில் உள்ள துறைகள் - 99
 12. பாதுகாப்புச் செலவு இந்த இனத்தைச் சார்ந்தது - நாட்டு பாதுகாப்பு இனத்தைச் சார்ந்தது.
 13. 12-வது நிதிக்குழுவின் தலைவர் - சி.ரங்கராஜன்
 14. 14-வது மாநிலங்களவை தலைவர் - சோம்நாத் சட்டர்ஜி
 15. நிதிக் கமிஷன் தன்னுடைய அறிக்கையை யாரிடம் சமர்ப்பிக்கிறது - குடியரசுத்தலைவர்
 16. அனைத்து இந்திய பணிகளை நியமனம் செய்பவர் - குடியரசுத் தலைவர்
 17. எந்த மாநில சட்டமன்றம் அதிக உறுப்பினர்களை பெற்றுள்ளது - உத்திரபிரதேசம்
 18. குடியரசுத் தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
 19. உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஒய்வு பெறும் வயது - 65
 20. மாநில அரசு கலைக்கும் விதி - ஷரத்து 356
 21. இந்தியாவின் 28-வது மாநிலம் - ஜார்கண்ட்
 22. உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகர் - டேராடூன்
 23. டாமன், டையூவின் தலைநகர் - டாமன்
 24. அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை எங்கிருந்து பெறப்பட்டது - அயர்லாந்து
 25. குடியரசுத் தலைவர் ஏதாவதொரு அரசு பதவியில் இருக்க வேண்டிய தகுதி தேவையில்லை.
 26. போரை அறிவிக்கும் தகுதி பெற்றவர் - குடியரசுத்தலைவர்
 27. குடியரசுத் தலைவருக்கு ஒய்வு வயது இல்லை
 28. துணை குடியரசுத் தலைவர் எப்போது குடியரசுத் தலைவர் பணிகளை ஆற்றுகிறார் - குடியரசுத் தலைவர் ராஜிநாமா செய்யும்போது, குடியரசுத் தலைவர் உடல்நிலை சரியில்லாமல் விடுப்பில் உள்ளபோது, குடியரசுத் தலைவர் மரணமடையும்போது
 29. நமது நாட்டிற்கு முதல் ரயில் என்ஜின் எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது - இங்கிலாந்து
 30. ரயில் பெட்டிகளில் முதன்முதலாக மின் விசிறிகள் பொருத்தப்பட்ட ஆண்டு - 1903
 31. இந்தியாவில் கோதுமைக் களஞ்சியமாகத் திகழும் மாநிலம் - பஞ்சாப்
 32. நமது நாட்டின் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது - கட்டேக்காடு (கேரளா)
 33. உலகின் மிகவும் தரம் வாய்ந்த கிராணைட் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் கிடைக்கிறது - சிவகங்கை
 34. பிறந்த குழந்தையின் நுறையீரல் எந்த நிறத்தில் இருக்கும் - குங்கும நிறத்தில்
 35. இந்தியாவிலேயே உயரமான கொடிக்கம்பம் - சென்னை கோட்டையில் உள்ளது. இதன் உயரம் 150 அடி. இதில் முதன் முதலில் பிரிட்டிஷ் கொடியை 1987-ல் ஆளுநர் யால் ஏற்றி வைத்தார்.
 36. வெளிநாட்டில் உள்ள தமிழ்சங்கத்திற்கு நிதி திரட்டி தந்தவர் - தேசிய கவி பாரதியார், 1914-ல் தென்னாப்பிக்காவில் உள்ள தமிழ்சங்கத்திற்கு அனுப்பி வைத்தார்.
 37. நையாண்டி மேளம் திருநெல்வேலி மாவட்டத்தில் தோன்றியது.
 38. தமிழகத்தில் உள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகள் - 39
 39. மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - காரைக்குடி
 40. நிலப்பரப்பின் அடிப்படையில் மிகச்சிறிய மாவட்டம் - சென்னை
 41. மத்திய தோல் வளர்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் - சென்னை
 42. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி
 43. வங்காளத்தின் துயரம் எனப்படும் ஆறு - தமோதர் ஆறு
 44. இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1953
 45. இந்தியாவை மற்ற ஆசிய நாடுகளிலிருந்து பிரிப்பது - இமயமலை
 46. தமிழகத்தின் செய்தித்தாள் ஆலை உள்ள இடம் - புகளூர்
 47. இந்தியாவின் "பிட்ஸ்பெர்க்" என அழைக்கப்படும் நகரம் – ஜாம்ஷெட்பூர்

ஆதாரம் : தினமணி கல்வி வழிகாட்டி

2.93333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top