பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வாசகர் அனுபவங்கள் / இ-வியாபார் என்ற ஆன்லைன் சேவையை பற்றி அறிந்தேன்
பகிருங்கள்

இ-வியாபார் என்ற ஆன்லைன் சேவையை பற்றி அறிந்தேன்

விகாஸ்பீடியா மூலம் இ-வியாபார் என்ற ஆன்லைன் சேவையை பற்றி அறிந்து பயன் பெற்றேன்.

என் பெயர் மணி. அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். பொருட்களின் சந்தை வாய்ப்புகளை பற்றி அறிய பல இணையதளங்களை நாடினேன். சமீபத்தில் தான் விகாஸ்பீடியாவில் உள்ள இ-வியாபார் என்ற ஆன்லைன் சேவையை பார்த்தேன். எதிர்பார்த்த பலனும் கிடைத்தது. இதுமட்டுமின்றி மேலும் பல ஆன்லைன் சேவைகள் பற்றி தெரிந்துக்கொண்டேன். விகாஸ்பீடியாவிற்கு எனது நன்றி.

மணி.S

மின்னஞ்சல் : manishankar@gmail.com

Back to top