உங்கள் தேர்வு, உங்கள் வழிமுறைகள் - உங்களுக்கென சொந்த பாணியைத் தேர்வு செய்யுங்கள்
பரீட்சைக்கு பயமேன் என்ற நூலிலிருந்து, “உங்கள் தேர்வு, உங்கள் வழிமுறைகள் - உங்களுக்கென சொந்த பாணியைத் தேர்வு செய்யுங்கள்” என்ற தலைப்பில் சில தகவல் துளிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளதுடன் தேர்வுக்கு மாணவர்கள் எவ்வாறு தயாராகின்றனர் என்பது குறித்து பகிர்ந்து கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.