பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உதவித்தொகை

ஊனமுற்றோரை திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாத நபருக்கு அரசாங்கம் தரும் உதவித்தொகை பற்றியும் கல்வி உதவித்தொகை பற்றியும் இங்கு விவரித்துள்ளனர்.

பார்வையற்றவரை திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாத நபருக்கு ரூ 20,000/-

திட்டத்தின் பெயர்

பார்வையற்றவரை திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாத நபருக்கு ரூ 20,000/- திருமண உதவித் தொகை

பயனாளி

இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும் . 21 வயது ப10ர்த்தியாகி இருக்க வேண்டும்

திட்டத்தைப்பற்றி...

இந்த உதவி பார்வை இழந்த ஒரு ஆணோ, பெண்ணோ தடையற்ற, கௌரவமான வாழ்க்கை நடத்த உதவுகிறது.

உதவி விவரம்

ரூ 10,000/- ரொக்கமாவும் ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும் பார்வையற்றோர் திருமண உதவித் தொகை

ஏன்?

இந்த உதவி பார்வை இழந்த ஒரு ஆணோ, பெண்ணோ தடையற்ற, கௌரவமான வாழ்க்கை நடத்த உதவுகிறது.

எப்பொழுது தொடங்கப்பட்டது?

1995

தகுதி

இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும் .21 வயது ப10ர்த்தியாகி இருக்க வேண்டும்

உதவி - நிதி மற்றும் பொது

ரூ 10,000/- ரொக்கமாவும்
ரூ 10,000/-தேசிய சேமிப்பு
பத்திரமாகவும் வழங்கப்படும்
பார்வையற்றோர் திருமண உதவித் தொகை

அணுக வேண்டிய இடம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

மதுரையில் முகவரி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு
வில்லாபுரம், மதுரை - 625011
தொலைபேசி - 0452-2679695

தகவல் ஆதாரம்

மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு

தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம்

முதலில் க்ஷி. ஸி. கணேஷ் சந்தர், நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு, அவர்களை அணுகலாம். தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பதில்கள்

திட்டத்தின் பெயர் என்ன?

பார்வையற்றவரை திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாத நபருக்கு ரூ.20,000/-திருமண உதவித் தொகை

துறை / அமைச்சகத்தின் பெயர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

பயனாளி தகுதிகள்

இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும்.21 வயது ப10ர்த்தியாகி இருக்க வேண்டும்

விண்ணப்பித்த பின் எல்லளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்?

சுமார் ஓர் ஆண்டு காலம்

மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்?

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு
வில்லாபுரம், மதுரை - 625011
தொலைபேசி - 0452-2679695

வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக

அனபுள்ள் அதிகாரி அவர்களுக்கு வணக்கம் என்னூடைய இரண்டு காதுகளும் கேட்க முடியாமலிருக்கிறேன். என்னுடைய தகுதியைக்காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு யீலீஸீழீலீஹ்ஜீ யீஹிtஜீ; கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள

வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்?

முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத்திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன?

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சனி, ஞாயிறு விடுமுறை பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப்பற்றி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்துகொள்ளலாம்

மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன?

0452-2679695

எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்?

மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி
மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்,
நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு.
போன் - 0452-4231192
மொபைல் - 9344125161

ஒரு கை( அல்லது) ஒரு கால் (அல்லது ) இரண்டு அவயங்களும் முமுவதுமாக ஊனமுற்றவரை திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாதவருக்கு ரூ 20,000/- திருமண உதவித் தொகை

திட்டத்தின் பெயர்

ஒரு கை( அல்லது) ஒரு கால் (அல்லது ) இரண்டு அவயங்களும் முமுவதுமாக ஊனமுற்றவரை திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாதவருக்கு ரூ 20,000/- திருமண உதவித் தொகை

பயனாளி

இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது ப10ர்த்தியாகி இருக்க வேண்டும்; ஆண்டு வருமானம் ரூ 24,000/- க்குள்

திட்டத்தைப்பற்றி...

இந்த உதவி கை அல்லது கால் அல்லது இரண்டும் இழந்த ஒரு ஆணோ, பெண்ணோ தடையற்ற, கௌரவமான வாழ்க்கை நடத்த உதவுகிறது.

உதவி விவரம்

ரூ 10,000/,- ரொக்கமாவும் ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும் பார்வையற்றோர் திருமண உதவித் தொகை

ஏன்?

இந்த உதவி கை அல்லது கால் அல்லது இரண்டும் இழந்த ஒரு ஆணோ, பெண்ணோ தடையற்ற, கௌரவமான வாழ்க்கை நடத்த உதவுகிறது.

எப்பொழுது தொடங்கப்பட்டது?

1995

தகுதி

இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது ப10ர்த்தியாகி இருக்க வேண்டும்; ஆண்டு வருமானம் ரூ 24,000/- க்குள்

உதவி - நிதி மற்றும் பொது

ரூ 10,000/- ரொக்கமாவும்
ரூ 10,000/-தேசிய சேமிப்பு
பத்திரமாகவும் வழங்கப்படும்
(பார்வையற்றோர் திருமண உதவித் தொகை)

அணுக வேண்டிய இடம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

மதுரையில் முகவரி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு
வில்லாபுரம், மதுரை - 625011
தொலைபேசி - 0452-2679695

தகவல் ஆதாரம்

மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு

தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம்

முதலில் க்ஷி. ஸி. கணேஷ் சந்தர், நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு, அவர்களை அணுகலாம். தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பதில்கள்

திட்டத்தின் பெயர் என்ன?

ஒரு கை( அல்லது) ஒரு கால் (அல்லது ) இரண்டு அவயங்களும் முமுவதுமாக ஊனமுற்றவரை திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாதவருக்கு ரூ 20,000/- திருமண உதவித் தொகை

துறை / அமைச்சகத்தின் பெயர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

பயனாளி தகுதிகள்

இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது ப10ர்த்தியாகி இருக்க வேண்டும்; ஆண்டு வருமானம் ரூ 24,000/- க்குள்

விண்ணப்பித்த பின் எல்லளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்?

சுமார் ஓர் ஆண்டு காலம்

மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்?

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு
வில்லாபுரம், மதுரை - 625011
தொலைபேசி - 0452-2679695

வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக

அனபுள்ள் அதிகாரி அவர்களுக்கு வணக்கம் என்னூடைய இரண்டு காதுகளும் கேட்க முடியாமலிருக்கிறேன். என்னுடைய தகுதியைக்காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு யீலீஸீழீலீஹ்ஜீ யீஹிtஜீ; கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள

வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்?

முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத்திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன?

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சனி, ஞாயிறு விடுமுறை பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப்பற்றி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்துகொள்ளலாம்

மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன?

0452-2679695

எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்?

மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி
மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்,
நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு.
போன் - 0452-4231192
மொபைல் - 9344125161

கல்வி உதவித் தொகை வழங்குதல் 8 ஆம் வகுப்பு மேல்

திட்டத்தின் பெயர்

கல்வி உதவித் தொகை வழங்குதல் 8 ஆம் வகுப்பு மேல்

பயனாளி

8 ஆம் வகுப்பு மேல் பயில்வர்கள் முந்தைய முழு ஆண்டுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் 40மூ க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும் ஆண்டு வருமானம் ரூ 24,000/- க்குள்

திட்டத்தைப்பற்றி...

இந்த உதவி மாற்றுத்திறனாளி மாணவன் அல்லது மாணவி தடையற்ற பள்ளிக்கல்வி பெற தூண்டுதல் கொடுக்கிறது

உதவி விவரம்

ஆண்டுக்கு ரூ100/- முதல் ரூ.1950/- வரை உதவித்தொகை வழங்கப்படும் . (9 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பள்ளி கல்லுரி தொழிற்பயிற்சி மற்றும் தொழிற்கல்வி முதலியவை

ஏன்?

இந்த உதவி மாற்றுத்திறனாளி மாணவன் அல்லது மாணவி தடையற்ற பள்ளிக்கல்வி பெற தூண்டுதல் கொடுக்கிறது

எப்பொழுது தொடங்கப்பட்டது?

1995

தகுதி

ஆண்டுக்கு ரூ 100/- முதல் ரூ.1950/- வரை உதவித்தொகை வழங்கப்படும் . (9 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பள்ளி கல்லுரி தொழிற்பயிற்சி மற்றும் தொழிற்கல்வி முதலியவை

உதவி - நிதி மற்றும் பொது

ஆண்டுக்கு ரூ100/- முதல் ரூ.1950/- வரை உதவித்தொகை வழங்கப்படும் . (9 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பள்ளி கல்லுரி தொழிற்பயிற்சி மற்றும் தொழிற்கல்வி முதலியவை

அணுக வேண்டிய இடம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

மதுரையில் முகவரி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு
வில்லாபுரம், மதுரை - 625011
தொலைபேசி - 0452-2679695

தகவல் ஆதாரம்

மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு

தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம்

முதலில் க்ஷி. ஸி. கணேஷ் சந்தர், நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு, அவர்களை அணுகலாம். தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பதில்கள்

திட்டத்தின் பெயர் என்ன?

கல்வி உதவித் தொகை வழங்குதல் 8 ஆம் வகுப்பு மேல்

துறை / அமைச்சகத்தின் பெயர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

பயனாளி தகுதிகள்

ஆண்டுக்கு ரூ100/- முதல் ரூ.1950 வரை உதவித்தொகை வழங்கப்படும் . (9 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பள்ளி கல்லுரி

விண்ணப்பித்த பின் எல்லளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்?

சுமார் ஓர் ஆண்டு காலம்

மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்?

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு
வில்லாபுரம், மதுரை - 625011
தொலைபேசி - 0452-2679695

வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக

அனபுள்ள் அதிகாரி அவர்களுக்கு வணக்கம் என்னூடைய இரண்டு காதுகளும் கேட்க முடியாமலிருக்கிறேன். என்னுடைய தகுதியைக்காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு யீலீஸீழீலீஹ்ஜீ யீஹிtஜீ; கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள

வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்?

முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத்திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன?

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சனி, ஞாயிறு விடுமுறை பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப்பற்றி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்துகொள்ளலாம்

மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன?

0452-2679695

எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்?

மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி
மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்,
நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு.
போன் - 0452-4231192
மொபைல் - 9344125161

கல்வி உதவித் தொகை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை

திட்டத்தின் பெயர்

கல்;வி உதவித் தொகை 1 முதல் 8 ஆம் வரை

பயனாளி

அரசு பள்ளியிலோ, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியிலோ, கல்வி நிறுவனங்களிலோ பயில வேண்டும் ஆண்டு வருமானம் ரூ12,000/- க்குள்

திட்டத்தைப்பற்றி...

இந்த உதவி மாற்றுத்திறனாளி மாணவன் அல்லது மாணவி தடையற்ற பள்ளிக்கல்வி பெற தூண்டுதல் கொடுக்கிறது

உதவி விவரம்

ஆண்டுக்கு ரூ250/-கல்வி உதவித் தொகை (1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிப்பவருக்கு) ஆண்டுக்கு ரூ750/-கல்வி உதவித் தொகை (1 முதல் 8 ஆம் வரை படிப்பவருக்கு)

ஏன்?

இந்த உதவி மாற்றுத்திறனாளி மாணவன் அல்லது மாணவி தடையற்ற பள்ளிக்கல்வி பெற தூண்டுதல் கொடுக்கிறது

எப்பொழுது தொடங்கப்பட்டது?

1995

தகுதி

அரசு பள்ளியிலோ, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியிலோ, கல்வி நிறுவனங்களிலோ பயில வேண்டும் ஆண்டு வருமானம் ரூ 12,000/- க்குள்

உதவி - நிதி மற்றும் பொது

ஆண்டுக்கு ரூ 250/- கல்வி உதவித் தொகை (1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிப்பவருக்கு) ஆண்டுக்கு ரூ 750/- கல்வி உதவித் தொகை (1 முதல் 8 ஆம் வரை படிப்பவருக்கு

அணுக வேண்டிய இடம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

மதுரையில் முகவரி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு
வில்லாபுரம், மதுரை - 625011
தொலைபேசி - 0452-2679695

தகவல் ஆதாரம்

மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு

தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம்

முதலில் க்ஷி. ஸி. கணேஷ் சந்தர், நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு, அவர்களை அணுகலாம். தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பதில்கள்

திட்டத்தின் பெயர் என்ன?

கல்;வி உதவித் தொகை 1 முதல் 8 ஆம் வரை

துறை / அமைச்சகத்தின் பெயர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

பயனாளி தகுதிகள்

அரசு பள்ளியிலோ, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியிலோ, கல்வி நிறுவனங்களிலோ பயில வேண்டும் ஆண்டு வருமானம் ரூ 12,000/- க்குள

விண்ணப்பித்த பின் எல்லளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்?

சுமார் ஓர் ஆண்டு காலம்

மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்?

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு
வில்லாபுரம், மதுரை - 625011
தொலைபேசி - 0452-2679695

வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக

அனபுள்ள் அதிகாரி அவர்களுக்கு வணக்கம் என்னூடைய இரண்டு காதுகளும் கேட்க முடியாமலிருக்கிறேன். என்னுடைய தகுதியைக்காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு யீலீஸீழீலீஹ்ஜீ யீஹிtஜீ; கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள

வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்?

முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத்திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன?

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சனி, ஞாயிறு விடுமுறை பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப்பற்றி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்துகொள்ளலாம்

மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன?

0452-2679695

எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்?

மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி
மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்,
நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு.
போன் - 0452-4231192
மொபைல் - 9344125161

Filed under:
2.98412698413
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top