பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தின் புள்ளி விபரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

விவரங்கள்

வரிவாக்கம்

பரப்பளவு

3,208 சதுர கி.மீ

மக்கள் தொகை

7,54,894

மாவட்ட தலைமையகம்

அரியலார்

மொழி

தமிழ்

வலைதளம்

http://www.ariyalur.tn.nic.in

விவசாயம்

கரும்பு மற்றும் முந்திரி இங்கு முக்கிய பயிராக விளைவிக்கப்படுகிறது. சில பகுதிகளில் நெல்லும் விளைவிக்கப்படுகிறது.

போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை 226, 143.  சென்னை, திருச்சி, மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இங்கிருந்து ரயில் சேவையும் உண்டு.

சுற்றுலா

கங்கைகொண்டசோழபுரம், ராஜராஜசோழனின் மைந்தன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. மேலும் ஸ்ரீ கலியுக வரதராஜபெருமாள் மற்றும் ஸ்ரீ கலியபெருமாள் கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தேர்திருவிழா இந்த பகுதியை சேர்ந்த மக்களால் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

3.0641025641
க.விக்னேச ராம் Mar 23, 2018 11:39 PM

பருத்தியும் பயிரிட படுகிறது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top